இலைகள் பழுக்காத உலகம்

Brand: அகநாழிகை
Product Code: ABS2014-37
Availability: In Stock
₹80
Qty:
 
Price:
Ex Tax: ₹80

அன்பை அடையாளப்படுத்தவும், செய்கிற செயல்களுக்கான விளைவுகளுக்காகவும், அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனிதர்களுக்காகவும் யார் என்ன செய்கிறார்களோ இல்லையோ கவிஞர்கள் தம் அன்பையும், மனிதத்தையும் ஒவ்வொரு சொல்லிலும் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார்கள். அன்புக்காகவும், பரிவுக்காகவும், நேசத்துக்காகவும் ஏங்கும் மனிதருக்குத் தம் பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அதுவும் கவிதை மரத்தில் இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை. எப்போதும், அப்போதுதான் விடிந்த விடியலின் வாசனையோடும், அப்போதுதான் பிறந்த குழந்தையின் எதிர்பார்ப்போடும் கவிதை மரம் காத்திருக்கிறது. அப்படியான இலைகள் பழுக்காத உலகம் ஒன்றை அழகிய பரிசாக்கி கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் ராமலக்ஷ்மி.

.. க.அம்சப்ரியா

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller