கவிதையின் கால்தடங்கள்

Brand: அகநாழிகை
Product Code: ABS1405
Availability: In Stock
₹230
Qty:
 
Price:
Ex Tax: ₹230

என்ன இருக்கிறது இந்த கவிதைத் தொகுப்பில் ? 50 கவிஞர்களின் 400 கவிதைகள் , கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் அறிமுகமாகவோ, தேடிப் பிடிக்கவோ, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை தேடி கண்டடையவோ இந்த தொகுப்பு உதவக் கூடும். முதிர்/ இளம் என்று எந்த பாகுபாடுமின்றி வாசிக்கையில் ஈர்த்த கவிதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கவிதையிலும், வாசிப்பிலும் பெரும் ஈடுபாடு கொண்ட நீண்ட கால வாசகன் ஒருவனின் ரசனையை, இன்னொரு வாசகனுக்கு கடத்தும் முயற்சியே இந்த தொகுப்பு. தொகுக்கப் படவேண்டிய கவிதைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன, இம்முயற்சிக்கான தொடக்கத்தின் சிறு நுனிதான் இத்தொகுப்பு.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller