அகநாழிகை (இதழ் 7) மார்ச் 2014

Brand: அகநாழிகை
Product Code: ABS MAGAZINE
Availability: In Stock
₹120
Qty:
 
Price:
Ex Tax: ₹120

160 பக்கங்களில் வெளிவந்திருக்கும் ‘அகநாழிகை’ (இதழ் 7 - மார்ச் 2014) இதழுக்கான வரவேற்பும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் வாதைகளின் இறுகிய இழைகளை நெகிழ்த்தித் தளர்த்துகிறது.

கட்டுரைகள் :

கேளாரும் வேட்ப மொழி - ராஜ சுந்தரராஜன்
காதலியரின் அரசி - குட்டி ரேவதி
தெருவில் நகர்கிறது சைக்கிள் - எச்.பீர்முகமது
வறட்சியில் செழிப்பு - ஜீவ கரிகாலன்
இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை - இசை
பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - தி.பரமேசுவரி
காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி - சித்தார்த் வெங்கடேசன்
புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா? - ராஜ் சிவா
புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன - பொன்.வாசுதேவன்

மொழிபெயர்ப்பு :

மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் - கமலாதாஸ் - தமிழில் : யாழினி

புத்தக விமர்சனம் :

கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’

அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் - தாரா கணேசன்

• புத்தக வடிவில் 160 பக்கங்கள்

• விலை ரூ.120 (அஞ்சல் செலவு ரூ.30)

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller