மணல் மீது வாழும் கடல் (கவிதைகள்) - குமரகுரு அன்பு

Brand: அகநாழிகை
Product Code: AGA048
Availability: In Stock
₹70
Qty:
 
Price:
Ex Tax: ₹70

பார்த்துக் கொண்டேதானிருக்கிறோம் நாம், ஆனாலும் நிரம்பிக் கொண்டிருக்கின்றன    பார்க்கப்படாத உபரிகள். கேட்டபடியே இருந்தும் இன்னும் கேட்கப்படாத உபரிகள், ரசிக்கப்படாத, படிக்கப்படாத உபரிகள், வாழப்படாத உபரிகள் எனும் உபரி சூழ்  உலகில் உபரிகளை நோக்கி நகர்தல்களே   நம் வாழ்வின் காலடித்தடங்களும்; குமரகுருவின் கவிதைகளும். மணலில் விழுந்து உள்ளொடுங்கும் ஒரு கண்ணீர்த்துளி வாழ்ந்துவிட்டுப் போகும் வாழ்வின் மிச்ச உபரிகளைத் தேடுகின்றன இக் கவிதைகள்

- வைகறை

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller