பங்களா கொட்டா (நாவல்) - ஆரூர் பாஸ்கர்

Brand: அகநாழிகை
Product Code: AGA061
Availability: In Stock
₹130
Qty:
 
Price:
Ex Tax: ₹130

வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி, அதன்பொருட்டுஅவன் சந்திக்கிற மனப்போராட்டங்கள் இவைதான் தஞ்சை மண்ணில் நடக்கிற இந்நாவலின் மையம்.

- பொன். வாசுதேவன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller