விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்)

Brand: அகநாழிகை
Product Code: AGA70
Availability: In Stock
₹140
Qty:
 
Price:
Ex Tax: ₹140

விளிம்புக்கு அப்பால்

(புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்)

தேர்வும் தொகுப்பும்: பொன். வாசுதேவன்


பதினான்கு புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்

கிருஷ்ணமூர்த்தி, அரசன், மா.க.பாரதி, சித்ரா நவீன், ஜீவ கரிகாலன், சித்துராஜ் பொன்ராஜ், கார்த்திக் புகழேந்தி, மாதவன் இளங்கோ, நாகபிரகாஷ், ரமேஷ் ரக்சன், ஷான், விஷால் ராஜா, அகரமுதல்வன், கவிதா சொர்ணவல்லி


இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும் நேரடியான அர்த்தங்களைவிட அதன் நீட்சியாக நம்மைக் கவர்ந்திழுக்கும் அர்த்தப்பாடுகளே இந்தக் கதைகளின் மேன்மையையும், காலம் தாண்டியும் பேசப்படுவதற்கான நிலைத்த தன்மையையும் சாத்தியப்படுத்திக்கொள்கின்றன. சமகால எழுத்தின் போக்குகளை, புதிய, இளம் தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகளின் வாயிலாக அடையாளங்காண இந்தத் தொகுப்பு உதவும்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below:

Best Seller